பல சத்துக்கள் நிறைந்த உணவு | பல காய் அடை (Pala kaai adai Recipe in tamil)

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen

பல சத்துக்கள் நிறைந்த உணவு | பல காய் அடை (Pala kaai adai Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 150 கிகடலை பருப்பு
  2. 50 கிஅரிசி
  3. 1 கைநறுக்கிய முட்டைகோஸ்
  4. 1 கைநறுக்கிய கேரட்
  5. 2நறுக்கிய பச்சை மிளகாய்
  6. 1 மே.கநறுக்கிய இஞ்சி
  7. 1 கைமுருங்கை கீரை
  8. 2நறுக்கிய வெங்காயம்
  9. 1 மே.கசோம்பு
  10. 4காய்ந்த மிளகாய்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலை பருப்பு மற்றும் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊற வைத்த கடலை பருப்பு மற்றும் அரிசியை சோம்பு, காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    அதனுடன் நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய்,இஞ்சி,வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    தேவையான அளவு கீரைசேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    தோசை கல்லை சூடு செய்து சிறிது அளவு மாவை எடுத்து மெல்லிய அடையாக தண்ணீர் தொட்டு தட்டவும்

  6. 6

    சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விடவும்

  7. 7

    இரு பக்கமும் நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்

  8. 8

    சத்தான பல காய்கறிகள் அடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

கமெண்ட் (2)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
செம ஹெல்த்தி ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்றது 🙏

Similar Recipes