பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
Penang Island, Malaysia

பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பேரிச்சை பழம்
  2. 3 மே.கிநெய்
  3. 1/4 கப்முந்திரி
  4. 3 மே.கிபாதாம்
  5. 1/4 கப்பிஸ்தா
  6. 2 மே.கிபால்
  7. 4 மே.கிகசகசா

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பே.பழத்தை சேர்த்து காெர காெரப்பாக அரைத்து காெள்ளவும். தேவை பட்டால் பால் சேர்த்து காெள்ளவும்

  2. 2

    வா னலியில் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய பருப்புளையும் வறுத்து காெள்ளவும். பிஸ்தாவில்
    காெஞ்சம் எடுத்து வைக்கவும். கசகசாவில் பாதி மற்றும் பே.பழத்தை சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி காெ ள்ளவும்.

  3. 3

    ஒரு அலுமினிய பேப்பரில் மீதி கசகசா மீதி நறுக்கிய பிஸ்தாவை பரப்பி வைக்கவும். கிளறிய பே.பழ கலவையை ஒரு அலுமினிய பேப்பரில் காெட்டி உருளையாக செய்யவும். பிரிட்ஜில் 15 நிமிடம் வைத்து பின் படத்தில் உள்ளவாறு வெட்டி காெள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes