Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#mango
#Nutrient3
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது .

Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)

#mango
#Nutrient3
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30Mins
2 பரிமாறுவது
  1. 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  2. 1கப் மாம்பழ கூழ்
  3. 2கப் பால் பவுடர்
  4. 1/2கப் சர்க்கரை
  5. 1/4டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1பட்டர் பேப்பர்
  7. சிறிதுநெய்
  8. 2அலங்கரிக்க பிஸ்தா ,
  9. 2பாதாம் பொடித்தது

சமையல் குறிப்புகள்

30Mins
  1. 1

    மாம்பழம் 1 கழுவி தோல் நீக்கி சதை பகுதியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கூழ் ஆக அரைத்து வைக்கவும்.பால் பவுடர் 2 கப் எடுத்து வைக்கவும்.

  2. 2

    சர்க்கரை 1/2 கப் எடுத்து வைக்கவும்.கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பால் பவுடர்,மாம்பழ கூழ் சேர்த்து கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறவும். சர்க்கரை 1/2 கப் சேர்த்து கலக்கி விடவும்.

  3. 3

    அடுப்பை சிம்மில் வைத்து கிளறிக்கொண்டு இருந்தால்,கடாயின் ஓரத்தில் ஓட்டாமல் நடுவே சுருண்டு வரும்.மேலும் 2 நிமிடம் கிளறி விட்டு,ஆறவிடவும்.

  4. 4

    பட்டர் பேப்பரில் சிறிது நெய் தடவி ஸ்பூன் கொண்டு ஊற்றி, மூடி குளிர்சாதன பெட்டியில் பிரீஸரில் வைத்து எடுக்கவும். 5 மணி நேரம் கழித்து,சிறிய துண்டுகள் போட்டு மேலே அலங்கரிக்க பாதாம் பிஸ்தா பொடித்ததை வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Similar Recipes