பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)

பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் மைதா மாவு சாக்கோ பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பெண்கள் அதில் மாவுடன் முட்டை வெனிலா எசன்ஸ்,1 1/2 கப் சர்க்கரை பால் மற்றும் எண்ணெய் அனைத்தும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
- 3
குக்கரில் உப்பு சேர்த்து மூடி போட்டு விசில் சேர்க்கவும் 10 நிமிடம் பிரீ ஹிட் செய்யவும்.கேக் கலவையை ஒரு கிண்ணத்தில் வெண்ணெயை தடவி அதில் சேர்த்து குக்கர் மேலே வைத்து 40லிருந்து 45 விரதம் எடுத்தால் கேக் தயார்.
- 4
பைக்கின் கிரீமை நன்கு விசில் அடித்துக் கொள்ளவும் பின்பு அதில் சர்க்கரை சேர்த்து க்ரீம் வரும் வரை நன்கு அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
கேக்நடுவில் இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் கீழ்பாக்கத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கிரீமும் சேர்த்து கொள்ளவும்.
- 6
மற்றொரு பாகத்தில் அதன்மேல் வைத்து முழுதாகக் வைப்பின் க்ரீமை தடவவும்.
- 7
கேக் மேல் டைரி மில்க் சாக்லேட்டில் துருவிக்கொள்ளவும். ஒரு பட்டர் பேப்பரை கோன் வடிவத்தில் செய்து அதில் கிரீமை சேர்த்து பூபோல் கேக் மேல் வடிவம் கொள்ளவும்.அதன்மேல் செடியை வைத்தால் பிளாக் பாரஸ்ட் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1 கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக். Sangaraeswari Sangaran -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக் BhuviKannan @ BK Vlogs -
-
-
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்
இந்த கேக் மிக எளிமையாக ஒரு பவுலை பயன்படுத்தி செய்யலாம். இந்த கேக் கலர்ஃபுல்லாகவும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் தலங்களில் நன்மையும் கிடைக்கும் . PV Iyer -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
More Recipes
கமெண்ட்