செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)

#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family
#nutrient3
நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து பட்டை,ஏலக்காய், கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மல்லி சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து இறக்கி ஆறவைக்கவும்.
- 2
பின் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். பின் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 3
நன்றாக வதங்கியதும் நண்டு சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சேர்த்து கிண்டவும்.
- 4
அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நண்டை 15 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
- 5
நண்டு வெந்ததும் கிளறி விட்டு மல்லிஇலை சேர்த்து இறக்கவும். சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
கரம் மசாலா(garam masala recipe in tamil)
மணக்கும் கரம்மசாலா- கரம்மசாலா எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோமோஅதற்கெல்லாம் உபயோகப்படும். SugunaRavi Ravi -
-
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3 Renukabala -
-
-
-
-
-
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்