மேங்கோ மூஸ் (Mango mousse recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
மேங்கோ மூஸ் (Mango mousse recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கலக்கும் பாத்திரத்தில் மாம்பழம் கூழ் சேர்க்கவும். பின்னர் ப்ரஷ் க்ரீம் அல்லது கோக்கனட் கிரீம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- 2
பின்னர் கலக்கும் பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, மீதமுள்ளவற்றுடன் சர்க்கரை கலக்கும் வரை மீண்டும் அடிக்கவும். ஜெலட்டின் அரை கப் சூடான நீரில் கரைத்து, கலக்கும் பாத்திரத்தில் சேர்த்து, நன்கு கலக்கவும்.
- 3
இப்பொழுது கலவையை ஒரு ஷாட் கிளாசில் போட்டு 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும் பின்னர் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேங்கோ பணகொட்டா (Mango panna cotta recipe in tamil)
# nutrition 3#mangoமாம்பழம் அதிக அளவு நார்ச்சத்தும் மற்ற அனைத்து வகையான நியூட்ரிஷியன் களையும் உள்ளடக்கி அற்புதமான பழமாகும். இந்தப் பழத்துடன் பால் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து அற்புதமான ஒரு ரெசிபி தயாரிக்கின்றேன். Santhi Chowthri -
-
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil
#milkஅரை லி பாலில் 5 குல்ஃபி வந்தது. மாம்பழ சீசன் என்பதால் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து செய்தது இந்த,"மேங்கோ குல்ஃபி". ஐஸ் கிரீம் குச்சி இல்லாததால் திக்கான குச்சியில் செய்துள்ளேன்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ் Ilavarasi Vetri Venthan -
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil
#milkபாலில் கால்ஷியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும்,வயதானவர்களின் எலும்பு தேய்மானத்திற்கும் மிகவும் நல்லது.பாலை அதிகம் உபயோகப்படுத்தவும். Jegadhambal N -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
-
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12568354
கமெண்ட்