மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
#mango
#goldenapron3

மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)

மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
#mango
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒன்றுமாம்பழம்
  2. தேவையான அளவு காய்ச்சிய பால்
  3. தேவையான அளவு சர்க்கரை
  4. ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மாங்காயை தோல் சீவி பிறகு சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    வெட்டிய துண்டுகளுடன் காய்ச்சி ஆறிய பாலை ஊற்றவும். தேவையான அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். மூன்று சிறிய ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    அனைத்தையும் போட்டு மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்தால் சுவையான மாங்காய் ஜூஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes