மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#book    #இனிப்பு வகைகள்

மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)

#book    #இனிப்பு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேர்க்கு
  1. இரண்டுமாம்பழம்
  2. 100 கிராம்சேமியா
  3. அரை கப்சர்க்கரை
  4. கால் கப்நெய்
  5. சிறிதுமுந்திரி திராட்சை
  6. ஒரு கப்பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாம்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக்கவும்.

  2. 2

    பாலை கடாயில் ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து வேக விடவும்.

  3. 3

    சேமியா வெந்ததும் அரைத்த மாம்பழக்கூழ் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.

  4. 4

    திக்கான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.மற்றொரு கடாயில் நெய்யை சூடாக்கி முந்திரி திராட்சை வறுத்து கேசரியில் கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes