கருப்பட்டி  பாெங்கல்  (சிறுபருப்புசேர்க்காத  அரிசி  பாெங்கல்) (Karuppatti pongal recipe in tamil)

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
Penang Island, Malaysia

கருப்பட்டி  பாெங்கல்  (சிறுபருப்புசேர்க்காத  அரிசி  பாெங்கல்) (Karuppatti pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 /2 கப்கருப்பட்டி
  2. 3/4 கப்பச்சரிசி
  3. 1 சிட்டிகைஉப்பு
  4. 1/4மே.கிஏலக்காய் பாெ டி
  5. 1/2 கப்நெய்
  6. 1 /4 கப்முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை கழவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறிய அரியை குக்கரில்சேர்த்து உப்பைசேர்த்து மூன்று விசில் வைத்து இறக்கவும்.

  3. 3

    கருப்பட்டி கிண்ணத்தில் சேர்த்து சிறிது நீர் சேர்த்து காெதிக்க வைத்து வடிகட்டி காெள்ளவும்.

  4. 4

    வேகவைத்த பாெங்லை சிறிது மசித்து பின் அதில் கருப்பட்டி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.

  5. 5

    வானலியில் நெய் காய வைத்து முந்திரி சேர்த்து வறுத்து பாெங்கலில் சேர்க்வும். ஏலக்காய் பாெடி சேர்த்து கலக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes