சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)

சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டை துருவி சேர்க்கவும்.
- 2
மசித்த உருளைக்கிழங்குடன் கொரகொரப்பாக அரைத்த வரமிளகாய், உப்பு மற்றும் மூன்று ஸ்பூன் சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிறகு இதனுடன் பிரட் துகள்கள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடைசியாக மிக்ஸடு ஹெர்ப்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்துப் பிசையவும்.
- 4
இதனை தேவையான வடிவில் பிடித்துக்கொள்ளவும். பிறகு இரண்டு ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு கலவையை கரைத்த சோள மாவு கலவையில் நனைத்து பிறகு பிரட் தூளில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை ஃப்ரீசரில் 10நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 5
பத்து நிமிடம் கழித்து ஃப்ரீசரில் இருந்து எடுத்து எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இப்பொழுது அருமையான சுவையான காரசார பூண்டு மிளகாய் உருளைக்கிழங்கு பைட்ஸ் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)
#arusuvai2#goldenapron3 Aishwarya Veerakesari -
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipeஉருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன Sangaraeswari Sangaran -
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்.. Muniswari G -
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
பொட்டேட்டோ சிப்ஸ் / potato fry recipe in tamil
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் Shabnam Sulthana -
-
-
-
தயிர் பாப்கார்ன் சிக்கன் (Curd Popcorn Chicken Recipe in tamil)
பாப்கார்ன் சிக்கன் K's Kitchen-karuna Pooja -
-
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
More Recipes
கமெண்ட்