தேசி ரெட் சாஸ் பாஸ்தா (Desi red sauce pasta recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து அதில் பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்த நன்றாக கொதித்ததும் அதில் தக்காளி காய்ந்த மிளகாய் சேர்த்து தீயை அணைத்து இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
20 நிமிடங்கள் கழித்து தண்ணீரை வடிகட்டி தக்காளி காய்ந்த மிளகாயை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை பெருஞ்சீரகம் சேர்த்து நறுக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் நீளவாக்கில் வெட்டிய கேப்ஸிகம் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 6
இது நன்றாக வதங்கி சாஸ் பதத்திற்கு வந்ததும் வேக வைத்த பாஸ்தாவை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். காரசாரமான பாஸ்தா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
-
-
-
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen -
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
ஷீட்டாக்கி மஷ்ரூம் பாஸ்டா சாஸ்(mushroom pasta sauce recipe in tamil)
#npd3மஷ்ரூம்The mystery box challengeஷீட்டாக்கி மஷ்ரூம் -இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் .உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுக்கிறது .புற்றுநோய் தடுக்கும் .உடல் பருமன் தடுக்கும் .மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. Haseena Ackiyl -
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
கமெண்ட்