Dates Cookies (Dates cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதில் ஒரு முட்டையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின்பு அதில் பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர், மைதா மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 3
பேரிச்சம் பழத்தில் இருக்கும் கொட்டையை நீக்கி ஒரு தடவை கழுவி சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத்தை 2 நிமிடம் நன்கு வதக்கி கரண்டியில் நன்கு மசித்து விடவும். அதில் 2 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்.கெட்டியாகி வரும் பொழுது அடுப்பை அனைத்து வேறொரு தட்டில் மாற்றவும்.
- 4
1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்த மாவை எடுத்து மெலிதான சப்பாத்தி போல் தேய்த்து செவ்வகமாக வெட்டவும்.
- 5
படத்தில் உள்ளது போல் பேரிச்சம்பழ விழுதை இரண்டாக பிரித்து நீளவாக்கில் மெலிதாக உருட்டி வைக்கவும்.தேய்த்து வைத்திருக்கும் மாவில் அதைவைத்து ஒரு ஓரத்தில் இருந்து உருட்டவும். கைகளால் மெதுவாக உருட்டி ஓரங்களை நன்கு மூடவும்.
- 6
ஒரு இன்ச் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வெள்ளை எள்ளை சிறிது தூவி, இரண்டு பக்கமும் ஒட்டிவிடவும். குக்கரை 5 நிமிடம் மிதமான தீயில் சூடேற்றி ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல் தட்டை வைத்து 17 நிமிடம் பேக் செய்யவும். நடுவில் ஒருமுறை குக்கீஸ் ஐ திருப்பிவிடவும். அப்போது தான் இரண்டு பக்கமும் சமமாக பேக் ஆகும்.
- 7
பிரீ ஹிட் செய்த ஓவனில் 200 டிகிரி செல்சியஸில் 13 -15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். நடுவில் ஒரு முறை அதேபோல் திருப்பி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
More Recipes
கமெண்ட் (5)