வெண்டைக்காய் சில்லி (Vendaikkaai chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து வைக்கவும். அதை மீடியமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் அரிசி மாவு, சோளமாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் சிறிதளவு ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வெண்டைக்காய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். கடைசியாக இதன் மேல் சாட் மசாலா தூவி பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரிஸ்பி வாழைப்பூ சில்லி வறுவல் (crispy vaazhaipoo chilli varuval recipe in tamil)
#arusuvai3Sumaiya Shafi
-
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
-
-
-
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
-
-
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12776446
கமெண்ட் (4)