காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. பச்சரிசி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்.. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- 2
வறுத்த கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.பின்னர் கையில் சிறிது எண்ணெய் தடவி சிறிய சிறிய கொழுக்கட்டை செய்து ஒரு இட்லி பானையில் வைத்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்... இப்போது சூடான காரக் கொழுக்கட்டை ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
கொழுக்கட்டை உப்புமா
#book#கோல்டன் ஆப்ரான் 3என் அம்மா வீட்டு பலகாரம். எனக்கு மிகவும் பிடித்த உணவு. என் கணவர் வீட்டிலும் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். ஆவியில் வேக வைத்து பின் உப்புமாவாக தாளிக்க வேண்டும். அந்த கால ஆரோக்கிய உணவு. சுவையானதும் கூட. Meena Ramesh -
-
-
-
-
ஆப்பிள் கொழுக்கட்டை (Apple kolukattai recipe in tamil)
#steam மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பர்.. பெரியவர்களுக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும்.. Raji Alan -
-
-
-
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
-
-
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
-
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12778813
கமெண்ட் (4)