Mixed Fruits Salad (Mixed fruit salad recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

Mixed Fruits Salad (Mixed fruit salad recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15Mins
2 பரிமாறுவது
  1. 1ஆப்பிள்
  2. 1செவ் வாழைப்பழம்
  3. 1பேரிக்காய்
  4. 1மாதுளம் பழம்
  5. 1கொய்யாக்காய்
  6. 1டீஸ்பூன் சாட் மசாலா
  7. உப்பு
  8. 1/2எலுமிச்சம் பழம்

சமையல் குறிப்புகள்

15Mins
  1. 1

    ஆப்பிள்,மாதுளை,கொய்யா,செவ் வாழைப் பழம், பேரிக்காய் எலுமிச்சை பழம் 1/2 கழுவி,சாட் மசாலா 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.மாதுளையை நறுக்கி அதன் முத்துக்களை எடுத்து வைக்கவும். கொய்யாவை நறுக்கி சேர்க்கவும்.

  2. 2

    பேரிக்காயை நறுக்கி சேர்க்கவும்.செவ் வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கி சேர்க்கவும்.

  3. 3

    ஆப்பிள் நறுக்கி சேர்க்கவும். அனைத்தையும் கலக்கி விட்டு சாட் மசாலா 1 டீஸ்பூன் சேர்க்கவும்.உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

  4. 4

    எலுமிச்சை பழம் சாறு 1/2 பிழிந்து விடவும். அனைத்தையும் கலக்கி பரிமாறவும்.வெய்யிலுக்கு இதமான உணவு.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes