வெள்ளை சென்னா புலாவ் (vellai channa pulao recipe in tamil)

வெள்ளை சென்னா புலாவ் (vellai channa pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அது ஒரு பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 2
நன்றாக வதங்கிய பின்பு அதோடு தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும் பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் சீரக சம்பா அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து ஒரு விசில் வரும்வரை மிதமான தீயில் வேகவிடவும்.
- 3
சென்னா புலாவ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
-
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
-
-
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
கீரீன்பீஸ் புலாவ் (பச்சை பட்டாணி புலாவ்) (Green peas pulao recipe in tamil)
#GA4பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் பச்சை பட்டாணி வைத்து சுலபமாக செய்யும் புலாவ். இதில் நார்ச்சத்து மற்றும் இதயம் கண் போன்ற உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட்