குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)

தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும்.
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை குடைமிளகாய் வெட்டவும்
- 2
கடுகு,உளுந்து,இஞ்சி, பெருங்காயம், மிளகாய் வற்றல், குடைமிளகாய், பச்சை மிளகாய் வதக்கவும். மிளகாய் பொடி உப்பு போட்டு வேகவிடவும். கடையவும்.
- 3
கீரைமத்து வைத்து வெந்தவுடன் கடைந்து எடுத்து வைக்கவும்.
- 4
பச்சரிசி 1டம்ளர், புழுங்கல் அரிசி 1டம்ளர், உளுந்து கால்டம்ளர்,வெந்தயம் 2ஸ்பூன் உப்பு போட்டு முதல் நாள் அரைத்து மறுநாள் தோசை க்கல்லிலும் ஆப்பச்சட்டியிலும் சுடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
குடைமிளகாய் பச்சடி (Kudaimilakaai pachadi recipe in tamil)
குடைமிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வேறு ரொரு சட்டியில் கடுகு, உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து இதனுடன் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு கரைத்து இதனுடன் சேர்க்கவும். மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஒரு மேஜைக்கரண்டி கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
நூல்கோல் குருமா.சப்பாத்தி
நூல்கோல் பொடியாக வெட்டி தக்காளி வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும். பின் இதை வதக்கி தேங்காய் சோம்பு பூண்டு அரைத்து ஊத்தி தேவையான உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்திக்கு இது அருமையாய் இருக்கும். ஒSubbulakshmi -
பனீர் தோசை (Paneer dosai recipe in tamil)
பனீர் ஒருகிண்ணம்,தக்காளி2,பனீர் ஒரு கிண்ணம்,பூண்டு 7,பெரிய வெங்காயம் 2,.பனீரை பொடியாக வெட்டி மற்ற பொருட்கள் வெட்டி மிளகாய் பொடி சேர்த்துகடுகு உளுந்து தாளித்து பனீரை வதக்கவும். தேவையான உப்பு போடவும் #GA4 ஒSubbulakshmi -
பாசிப்பயறு குழம்பு (paasipayaru kulambu recipe in tamil)
100 பாசிபயறு வறுத்து ஊறவைத்து வேகவைக்கவும். பின் தக்காளி 2 ,சின்னவெங்காயம் 5, பெரிய வெங்காயம் 1 நறுக்கி எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, வெந்தயம், பெருங்காயம்.வரமிளகாய் 2 பச்சை மிளகாய் 2 போட்டு வதக்கவும். பாசி போட்டு சாம்பார் பொடி போட்டு உப்பு மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வும் இறக்கவும்.கொதிக்கும்போது வெள்ளை ப்பூண்டு போடவும். ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி தோசை,இட்லி சப்பாத்தி க்கு
தக்காளி சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க.கடாயில் எண்ணெய் விட்டு ப.மிளகாய் வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து அரைத்ததை கலந்து கொதிக்க விட்டு மல்லி பொதினா இலைபோடவும் ஒSubbulakshmi -
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)
கருணைக்கிழங்கு 4வேகவைத்து தோல் உரித்து பிசையவும். கடாயில் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து ப.மிளகாய் ,வெங்காயம் வதக்கவும். பின் கிழங்கு, புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவும்மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
புடலை பொரியல் (Pudalai poriyal recipe in tamil)
புடலங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். பாசிபருப்பு ஊறவைக்கவும். கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் வதக்கவும், பின் புடலங்காய் பாசிபருப்பு, உப்பு போட்டு வதக்கவும். வெந்தபின் தேங்காய் பூ போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சப்பாத்தி
கால்கிலோ கோதுமை மாவு எடுக்க.3தக்காளி, மிளகாய் வற்றல் 7,சீரகம், சோம்பு ஒரு ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு, பெருங்காயம் சிறிது மல்லி இலை,பொதினா அரைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொதிக்க விடவும் .பின் கோதுமைமாவைப் பிசைந்து உருட்டி வட்டமாக போட்டு தோசைக்கல்லில் சப்பாத்தி போட்டு எண்ணெய் சுற்றிலும் விட்டு சுடவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்