கறி தோசை / Kari dosi Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
மண் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு,சோம்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் வெங்காயம்,கருவேப்பில்லை,சேர்த்து,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,தக்காளி சேர்க்கவும் வதக்கி, மசாலா போடி மட்டும் மிளகாய் தூள் சேர்க்கவும்,உப்பு சேர்க்கவும்.பின்னர் மட்டன் கீமா சேர்த்து வேக விடவும்.
- 3
பின்னர் அதை இறக்கி, முட்டை மற்றும் சிறிது வெங்காயம் சேர்த்து எடுத்து வைக்கவும்.ஒரு தோசைக்கல்லில் மாவு ஊத்தப்பம் போல ஊற்றி அதன் அதன் மேல் மட்டன் கீமா வைக்கவும். வெந்ததும் திருப்பி போட்டு, வேகா வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மதுரை கொத்து கறி தோசை- பச்சரிசியில் செய்தது (Kothu kari dosai recipe in tamil)
அரிசி என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அரிசிமாவு தோசை தான். அதிலும் மதுரை ஸ்டைல் கொத்து கறி தோசை உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை கடைவீதிகளில் சிறிய ரோட்டுக் கடையில் இருந்து பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை இந்த கொத்து கறி தோசையை காணலாம். ஆனால் இதை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக செய்ய முடியும். வெறும் தோசை ஊற்றுவதற்கு பதிலாக ஒரு முறை மட்டன் கறி தோசை செய்து பாருங்கள் அதற்கான ரெசிபியை கீழே காணலாம். #ranjanishome #kids3 #lunchbox Sakarasaathamum_vadakarium -
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
-
-
-
-
-
மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3அழகம்மை
-
-
-
-
சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை
#vattaram #Week6 #salemசேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
தோசை மற்றும் பிரான் தொக்கு (Dosai and prawn thokku recipe in tamil)
#soruthaanmukkiyam Soundarya Murugesan -
-
மட்டன் கறி தோசை
#foodiesfindings#உங்கள் ரெசிபி பற்றி சொல்லுங்கள்#My Favourite recipe writing contest Raesha Humairaa -
கறி பூரி (Kari poori recipe in tamil)
#deepfryபுரோட்டின் சோடியம் பொட்டாசியம் கால்சியம் விட்டமின் எ & டி உள்ளது.கொழுப்பு சத்தும் உள்ளதால் நாம் இதில் பூண்டு சேர்த்துக் கொள்கிறோம் Jassi Aarif -
மட்டன் கொத்துக்கறி தோசை (Mutton kothukari dosai recipe in tamil)
#GA4 #dosa #mutton #week3 Viji Prem -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12836996
கமெண்ட்