பேரிச்சம்பழம் பச்சடி

Sithima Sithima Kitchen @cook_24253434
முஸ்லிம் கல்யாணத்தில் பிரியாணிக்கு வைக்கும் சைட் டிஷ் இந்த பேரிச்சம்பழம் பச்சடி , பிரியாணிக்கு கறி இல்லாமால் இந்த பேரிச்சம் பழம் பச்சடிய வைச்சியே முழுசா சாப்பிடலாம், அவ்வளவு அருமையான ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையோடு சேர்ந்த ஒரு பச்சடி.
https://youtu.be/oF-sLquGYuI
பேரிச்சம்பழம் பச்சடி
முஸ்லிம் கல்யாணத்தில் பிரியாணிக்கு வைக்கும் சைட் டிஷ் இந்த பேரிச்சம்பழம் பச்சடி , பிரியாணிக்கு கறி இல்லாமால் இந்த பேரிச்சம் பழம் பச்சடிய வைச்சியே முழுசா சாப்பிடலாம், அவ்வளவு அருமையான ஒரு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையோடு சேர்ந்த ஒரு பச்சடி.
https://youtu.be/oF-sLquGYuI
சமையல் குறிப்புகள்
- 1
Video link description
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
132.அன்னாசி பச்சடி
பைனாப்பிள் பச்சடி அரிசிக்கு ஒரு பக்க டிஷ். பல வகையான பச்சடி மற்றும் இனிப்பு இருக்கிறது. Meenakshy Ramachandran -
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
-
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
காய் கீமா தஹரி மற்றும் வெள்ளரி தக்காளி பச்சடி (Kaai keema tahari and vellari pachadi recipe in tamil
#kids3சரியான பேலன்ஸ்டு டயட் ஆக இந்த உணவு குழந்தைகளுக்கு இருக்கும். இதில் காய்கறிகளுடன் கீமா சேர்த்து இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாகும். சைட் டிஷ் ஆக வெள்ளரி தக்காளி வெங்காயம் சேர்ந்த பச்சடி உணவை நன்கு ஜீரணித்து கொடுக்கும். Asma Parveen -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட... Laxmi Kailash -
-
நெல்லிக்காய் தயிர் பச்சடி
#cookwithmilkஇது எங்கள் பக்கம் புரட்டாசி மாசம் சனிக்கிழமை மற்றும் விரத தினங்களில் செய்யும் சத்தான தயிர் பச்சடி ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்தது. மேலும் காலையில் இருந்து விரதமிருந்து பிறகு சாப்பிடுவதால் இது நம் உடல் சோர்வை நீக்கும். சத்தியை மீட்டுக் கொடுக்கும். இந்த கொரோனா காலத்தில் நெல்லிக்காய் நோய் தொற்றாமல் இருக்க எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள். அதனால் அடிக்கடி நெல்லிக்காய் எலுமிச்சை பழம் சாத்துக்குடி பழம் போன்றவை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது மற்றும் தயிர் பச்சடி செய்வது போல மிகவும் சுலபமானதே. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... Nalini Shankar -
செனகலு மசாலா கறி (Senakalu masala curry recipe in tamil)
#ap சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். Siva Sankari -
-
கோஜ்ஜு அவலாக்கி
இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான கலந்த சுவை கொண்ட ஒரு வித்தியாசமான உணவு. Sharadha Sanjeev -
மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை Manjula Sivakumar -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
பைனாபிள் மதுரா பச்சடி
பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது Aswani Vishnuprasad -
-
பப்பாளி பழ இனிப்பு பச்சடி
#COLOURS1 #asahikaseiindiaஅம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும். பப்பாளி பழத்தில் நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூட்டியது. இந்த வாரம் எல்லாம் சத்து சுவை நிறைந்த பப்பாளி மயம் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12849473
கமெண்ட்