காரசார தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)

#arusuvai4 புளிப்பு
காரசார தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
#arusuvai4 புளிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை கழுவி பொடியாக அரிந்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்,தேவையான உப்பு, ரசப்பொடி 2 சின்னஸ்பூன், எடுத்து வைக்கவும்.
- 2
வானவில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் பெருங்காயத் தூள் தாளித்து சிவந்ததும் அறிந்த தக்காளியைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.தக்காளி பாதி வதங்கியதும் ஒரு தடவை கிளறி விட்டு பொடி வகைகளை போட்டு கிளறி விடவும. கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்
- 3
நல்லெண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கலந்து முழுவதும் நன்கு வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும். தக்காளி தொக்கு காரசாரமாய் சுவையாக இருக்கும் இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பர். பிரட் டோஸ்ட் க்கு தொட்டுக்கொள்ள மறந்துவிடாதீர்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தொக்கு (thakkaali thokku recipe in tamil)
இட்லி சப்பாத்தி சாப்பாடு அனைத்திற்கும் ஏற்ற தக்காளி தொக்கு. பயணங்களுக்கு ஏற்றது.#home Mispa Rani -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)
ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். காரம், புளிப்பு - 2 சுவைகள்’புளிபிர்க்கு புளிச்ச தயிர், தக்காளி #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
-
-
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
#arusuvai4#goldenapron3 தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. Dhivya Malai -
-
-
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4 A Muthu Kangai -
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
-
-
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (2)