பிரட் சன்விட்ச் (Bread sandwich recipe in tamil)

பிரட் சன்விட்ச் (Bread sandwich recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கவும்...
- 2
பிறகு இரண்டு பிரட் துண்டுகளில் தக்காளி சாஸ் தடவி கொள்ளவும்..
- 3
பிறகு அதில் முதலில் வெங்காயம் இரண்டாவது தக்காளி மூன்றாவது குடைமிளகாயை அடுக்கி வைக்கவும்...
- 4
பின்னர் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரட் துண்டுகளில் மிளகு தூள் உப்பு தூவி கொள்ளவும்.. பிறகு அதில் சிறு மயோனிஸ் வைக்கவும்... பின்னர் அதில் ஒரு சீஸ் ஸ்லைஸ் வைக்கவும்...
- 5
இரண்டாவது பிரட் துண்டில் இவை அனைத்தும் தொடர வேண்டும்....
- 6
முதல் பிரட் துண்டு மற்றும் இரண்டாவது பிரட் துண்டை ஒன்றாக சேர்த்து இரு புறமும் வெண்ணெய் தடவி தோசை கல்லில் வைக்கவும்....
- 7
பின்னர் தோசை கல்லில் வைத்துள்ள பிரட் துண்டுகளின் மேல் ஏதாவது குக்கர் போன்ற வெய்ட் வைக்கவும்...மறு புறம் இவையே தொடரவும்... சுவையான பிரட் சன்விட்ச் தக்காளி சாஸ் உடன் பரிமாற தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
-
-
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
-
-
-
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
-
*மயோனிஸ்,ஜாம் வித் பிரெட்*(1 நிமிடம்)(bread and jam recipe in tamil)
#qkஇதை மிகவும் க்விக்காக செய்து விடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai
More Recipes
கமெண்ட் (2)