சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும் சீரகம் நன்றாக பொரிந்த உடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும். பின்னர் தீயை குறைவாக வைத்து தக்காளி, பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி பின் மூடி போட்டு 3நிமிடம் வேக விடவும்.
- 2
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ஓட்ஸ் சேர்த்து அதனுடன் 4கப் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் வேக விடவும்.
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி சூடாக பரிமாறவும். விரும்பினால் நெய் சேர்த்து கொள்ளலாம். ஹெல்த்தி அன்ட் டேஸ்ட்டி மசாலா ஓட்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வரகு அரிசி கிச்சடி
#milletsஎப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும். BhuviKannan @ BK Vlogs -
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12895736
கமெண்ட்