கோதுமை பாஸ்தா (Kothumai pasta recipe in tamil)

Nirmala Aravinth
Nirmala Aravinth @cook_24374834
Salem

#இயற்கை உணவு

கோதுமை பாஸ்தா (Kothumai pasta recipe in tamil)

#இயற்கை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20விநாடி
2 servings
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1குடை மிளகாய்
  5. 1பச்சை பட்டாணி
  6. இஞ்சி புண்டு விழுது
  7. 1/2ஸ்பூன் சில்லி பவுடர்
  8. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  9. 1/2ஸ்பூன் மல்லித்தூள்
  10. 4ஸ்பூன் தக்காளி கெச்சப்
  11. உப்பு
  12. கறிவேப்பிலை, கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20விநாடி
  1. 1

    #கோதுமை மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    #பிசைந்த மாவை பெரிய வட்டமாக இட்டு சிறுசிறு வட்டாக கட் பண்ணிக்கவும்.

  3. 3

    #படத்தில் உள்ளது போல் ஷேப் பண்ணி நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் உப்பு போட்டு ஷேப் செய்த மாவை வேக போடவும்.

  4. 4

    #மாவு வெந்ததும் வடிக்கட்டி கொள்ளவும்.

  5. 5

    #எண்ணெய் விட்டு வெங்காயம்,தக்காளி, கேரட், கொடை மிளகாய், மசாலா பொருட்கள் சேர்த்து கொள்ளவும். பின்பு வெந்த பாஸ்தாவை போட்டு கிளறவும். அனைத்து மசாலா படும் படி கிளறவும். கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nirmala Aravinth
Nirmala Aravinth @cook_24374834
அன்று
Salem
very very interesting person
மேலும் படிக்க

Similar Recipes