முள்ளங்கி கடலைக்கறி (Mullanki kadalaikari recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

முள்ளங்கி கடலைக்கறி (Mullanki kadalaikari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 1/4 கிலோ வெள்ளை முள்ளங்கி
  2. 100கி பச்சை வேர்க்கடலை
  3. 6 சின்ன வெங்காயம்
  4. 7 பல் பூண்டு
  5. 1 தக்காளி, வர மிளகாய்
  6. 2 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு வேக வைத்தது
  7. 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல
  8. 1/2 ஸ்பூன் சீரகம்
  9. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  10. கறிவேப்பிலை, உப்பு
  11. தாளிக்க
  12. 1 ஸ்பூன் நெய், சீரகம், கடுகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பச்சை வேர்க்கடலை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ஊறிய வேர்க்கடலையை இரண்டு முதல் மூன்று விசில் வைத்து எடுக்கவும். இதனுடன் துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் நெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை வர மிளகாய் வெங்காயம் பூண்டு தாளித்து தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கி பின் முள்ளங்கி வேர்க்கடலை உப்பு சேர்க்கவும்.

  3. 3

    இதில் தேங்காய் சீரகம் அரைத்த விழுது 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்தால் முள்ளங்கி கடலை கறி சூடான சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes