பீர்க்கங்காய் தக்காளி கடைசல்

#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
பீர்க்கங்காய் தக்காளி கடைசல்
#arusuvai5 பீர்க்கங்காய் சிறந்த ரத்தசுத்திகரிக்கும்திறன் கொண்டது. பருவநிலையில் ஏற்படும் அலர்ஜியும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பீர்க்கங்காய் ஆகியவற்றை பொடியாக அரியவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை வகைக்கு பீர்க்கங்காய் அதில் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
இதில் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து குக்கரில் 1 அல்லது 2 விசில் வைக்கவும்.எஸ்எல் அடங்கியதும் இந்த கலவையை ஒரு மத்தால் வைத்து கடைந்து விட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
- 3
பீர்க்கங்காய்தக்காளி கடைசல் இட்லிக்கு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பீர்க்கங்காய் கூட்டு
# gourd நார்ச்சத்து உடையது பீர்க்கங்காய் அது மலச்சிக்கல் மூல நோய்க்கு நன்கு நன்மை அளிக்கக்கூடிய ஒருவிதமான காய் பீர்க்கங்காய்dhivya manikandan
-
-
-
-
-
-
கதம்ப கடைசல்
#goldenapron3கதம்ப கடைசல் செய்வதற்கு பருப்பு தேவை இல்லை .பருப்பு இல்லா குழம்பு .சாதத்திற்கு ஏற்றது .சுவையோ அதிகம் . Shyamala Senthil -
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
-
-
-
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
"பீர்க்கங்காய் கூட்டு" / Peerkangaai kootu reciep in tamil
#Friendship#பீர்க்கங்காய் கூட்டு#குக்பேட் இந்தியா Jenees Arshad -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
#nutritionபீர்க்கங்காய் விட்டமின் ஏ பி சி நிறைந்தது. நார்ச்சத்து மிகுந்த காய். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. பிஞ்சு காயை விட சற்று முற்றிய காய் உடம்பிற்கு நல்லது. Priyaramesh Kitchen -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena Bakya Hari -
-
-
More Recipes
கமெண்ட் (2)