ஆப்பிள் பேடா (Apple beda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு நன்கு கொதிக்க வைத்து...
- 2
கொஞ்சம் கொஞ்சமாக பால் பவுடர் சேர்த்து,கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும்....
- 3
பிறகு அதில் அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் ஊற வைத்த குங்குமப்பூ மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்...
- 4
பின்னர் அந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும்....அதே சூட்டுடன் மற்ற ஒரு பாத்திரத்தில் மாற்றவும்...
- 5
சிறிது ஆறியவுடன் கையில் சிறிது எண்ணெய் தடவி சிறிய பந்துகளாக உருட்டி கொள்ளவும்...
- 6
பிறகு மேல் பகுதியில் சிறிது அழுத்தம் கொடுத்து கிராம்பை செருகி வைக்கவும்...
- 7
பின்னர் ஒரு சிறிய பிரஷ்யில் புட் கலருடன் சிறிது தண்ணீர் சேர்த்து...கீழ் இருந்து மேல் வாக்கில் வண்ணம் தீட்டிய பிறகு கொஞ்சம் நேரம் காயவைத்தால் சுவையான ஆப்பிள் பேடா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
-
-
-
-
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
காஜு ஆப்பிள்(kaju apple)
#hotelமிகவும் எளிதான செய்முறை. சர்க்கரை பாகை தயாரிக்கும் போது கொஞ்சம் கவனித்து, சரியான கஜூ ஆப்பிள்களைப் பெறுவீர்கள். Saranya Vignesh -
-
-
-
-
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட் (2)