சீஸி தவா பிஸ்ஸா (Cheese thawa pizza recipe in tamil)

சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் சாஸ் வார்த்தை கண்டுபிடித்தேன் இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் pickle வார்த்தை கண்டுபிடித்தேன் இரண்டையும் உபயோகித்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறேன். இந்த ரெசிபி செய்வதற்கு சீஸ் தேவையில்லை பீசா சாஸ் தேவையில்லை . மிகவும் சுலபமான ரெசிப்பி வாருங்கள் இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#goldenapron3 #arusuvai5 #goldenapron3 22 &23 week recipe
சீஸி தவா பிஸ்ஸா (Cheese thawa pizza recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் சாஸ் வார்த்தை கண்டுபிடித்தேன் இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் pickle வார்த்தை கண்டுபிடித்தேன் இரண்டையும் உபயோகித்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறேன். இந்த ரெசிபி செய்வதற்கு சீஸ் தேவையில்லை பீசா சாஸ் தேவையில்லை . மிகவும் சுலபமான ரெசிப்பி வாருங்கள் இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#goldenapron3 #arusuvai5 #goldenapron3 22 &23 week recipe
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இந்த பீட்சா செய்ய ஒயிட் சாஸ் தயார் செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் இதில் சீஸ் உபயோகிப்பதில்லை. அதற்கு பதிலாக ஒயிட் சாஸ் உபயோகிக்க போகிறோம்.
- 2
ஒயிட் சாஸ் செய்ய முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை பற்றவைக்க வேண்டும். இப்போது அதில் ஒரு பெரிய டீஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இதற்கு நீங்கள் சால்ட் சேர்த்தது அல்லது சேர்க்காத வினையும் உபயோகப்படுத்தலாம். வெண்ணை உருகி பிறகு ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது அதில் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து சிறுக சிறுக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கட்டிகள் வராமல் கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பால் சிறுக சிறுக சேர்த்து கலந்த பிறகு சிறிது நேரத்திற்கெல்லாம் சாஸ் பதம் வர ஆரம்பிக்கும். அப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்த பிறகு மீதியிருக்கும் கால் டம்ளர் பாலையும் சேர்த்து அந்த கலந்து நன்றாக சாஸ் பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
- 5
இப்பொழுது ஒரு பிரட் துண்டை எடுக்கவும் அதில் ஊறுகாயை தடவி விடவும். நீங்கள் எந்த ஃப்ளேவர் ஊறுகாயின் சேர்த்துக் கொள்ளலாம். இதில் மாங்கா ஊறுகாய் உபயோகிக்கிறேன்.
- 6
ஊறுகாய் தடவிய உடன் அதன்மேல் செய்து வைத்திருக்கும். ஒயிட் சாஸ் அதன்மேல் நன்கு பரவுவது போல் தடவி விடவும். இப்போது அதன்மேல் நறுக்கிய வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்.
- 7
நீங்கள் உங்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அடுப்பில் தவாவை வைக்கவும். தவா சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் விடவும் இப்பொழுது நன் தயார் செய்து வைத்திருக்கும் பிரெட்டை அதன் மேல் வைத்து ஒரு மூடி போட்டு 3 நிமிடம் நன்கு வேகவிடவும். 3 நிமிடம் பிறகு எடுத்து விடவும்.
- 8
இப்போது இதன் மேல் சில்லி ப்ளேக்ஸ் ஓரிகானம். சேர்த்து பரிமாறலாம். இவை இல்லை என்றாலும் இல்லை அப்படியே சாப்பிடலாம். மிகவும் சுவையான மற்றும் சுலபமான தவா பீட்சா தயாராகி விட்டது. சீஸ் இல்லாமலே. ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)
கோல்டன் அப்ரன் போட்டியில் வெளியான புதிரில் ghee போற்றும் பான்கேக் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிப்பி இது வாங்க பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
கிரீமி ஒயிட் சாஸ் உடன் யிப்பீய் மேஜிக்கல் நூடுல்ஸ்(Creamy white sauce with noodles recipe in tamil)
கிரீமி ஒயிட் சாஸ் உடன் யிப்பீய் மேஜிக்கல் நூடுல்ஸ் ஃப்யூஷன் ரெசிப்பிஇந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் sauce கண்டுபிடித்தோம். அதை வைத்து ஹெல்தி அண்ட் சுவையான ரெசிபி இது. செய்முறை எப்படி பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
கேப்பேஜ் சில்லீஸ் 65 (Cabbage chilli 65 recipe in tamil)
#Ga4 இந்தவாரக் கோல்டன் ஆப்ரான் போட்டியில் என்ற வார்த்தையை வைத்து இந்த புதுமையான ரெசிபி செய்துள்ளேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
இன்ஸ்டன்ட் மேங்கோ கொய்யா ஊறுகாய்
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் வந்த புதிரில் மூன்று வார்த்தைகள் மையமாக கொண்டு இந்த ரெசிபியை செய்திருக்கிறோம். மேங்கோ ஹெல்தி பிக்ளே வாருங்கள் இப்பொழுது செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
-
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4 Akzara's healthy kitchen -
-
-
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
கமெண்ட்