மொறு மொறு பாவக்காய் சிப்ஸ் (Paavakkai chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை கழுவி வட்டவடிவில் வெட்டி, மஞ்சள், உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துவிடவும். (கசப்பு தன்மை கொஞ்சம் குறையும்.
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சோளமாவு, கால் டீஸ்பூன் உப்பு, பாகற்காய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசறி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் கடாயில் ஒரு கப் எண்ணை ஊற்றி சூடானதும், மசாலா கலவையில் ஊற வைத்துள்ள பாகற்காயை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொறித்தெடுக்கவும்.
- 4
நன்கு பொரித்து எடுத்த பாகற்காயுடன், அதே எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொரித்து எடுத்து சேர்த்து அலங்கரிக்கவும்.
- 5
இப்போது சுவையான, மொறு மொறுப்பான பாகற்காய் சிப்ஸ் சுவைக்கத்தயார்.
- 6
இந்த சிப்ஸ் சாதம், கலந்த சாதத்துடனும் சாப்பிடலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் போலவும் சாப்பிடலாம். சுவையாக, பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
-
-
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு. Shanthi -
-
-
பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
#littlechefபாகற்காயில் கூட்டு,பொரியல் என எது செய்தாலும்,அப்பா சாப்பிடுவார்கள். சமீபத்தில்,பாகற்காய் இட்லி பொடி நல்ல காரசாரமாக செய்து கொடுத்தேன்.மிகவும் விருப்பமாக சாபிட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
-
-
-
-
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
More Recipes
கமெண்ட் (6)