சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
எண்ணெய் தடவிய கிண்ணத்தில் முட்டையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
- 3
முட்டை ஆறியதும் அதனை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
- 4
எண்ணெயும் முட்டையும் தவிர மற்ற எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.. கலந்து வைத்துள்ள கலவையில் நறுக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
எண்ணெய் சூடானதும் முட்டையை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்..
- 7
சுவையான முட்டை 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12996526
கமெண்ட் (4)