சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி மிக்சியில் அரைத்து சாற்றை வடிகட்டி தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் ஒன்றரை கப் பால் சேர்த்து கொதிக்க விடவும் அதில் சேமியாவை சேர்த்து வேக விடவும்
- 3
சேமியா வெந்ததும் அதில் பீட்ரூட் சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- 4
பால்.மற்றும் பீட்ரூட் சாறு சேமியாவுடன் கலந்து வற்றியதும் கலவையை இறக்கி வைக்கவும்.
- 5
மற்றொரு சிறிய பேனில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி சேர்த்து வறுபட்டதும் சேமியாவில் கலந்து விடவும்
- 6
சுவையான பீட்ரூட் கேசரி தயார்
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
குதிரைவாலி பாயாசம்
#cookwithmilk குதிரைவாலி சிறுதானியத்தில் ஒன்று. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Siva Sankari -
-
-
-
-
-
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13007438
கமெண்ட் (2)