சமையல் குறிப்புகள்
- 1
ஒரு டம்ளரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாரை பிழிந்து கொள்ளவும்
- 2
பிறகு புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்
- 3
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 4
நன்கு மிக்ஸ் செய்த பிறகு புதினாவை எடுத்து விடவும்
- 5
பிறகு சப்ஜா விதைகளை சேர்த்து 2 நமிடம் மிக்ஸ் செய்து கொள்ளவும்
- 6
பிறகு சிறிது புதினா வைத்து கார்னிஷ் செய்து கொள்ளவும். சப்ஜா புதினா சர்பத்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
-
-
-
-
-
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
பேரிச்சம்பழ தேங்காய்ப் பால் ஜூஸ்(Dates coconut milkshake recipe in tamil)
#detoxdrink #milkshake #dates பேரிச்சம்பழம் ரத்த சோர்வை சரிசெய்ய உதவும் பாதாம் பிசின் உடல் சூட்டை தணிக்கும் பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும் இவ்வளவு நற்குணங்கள் நிறைந்த இந்த ஜூஸ் எந்த வயது ஏற்ற வரும் அருந்தலாம் BhuviKannan @ BK Vlogs -
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத். Dhivya Malai -
-
குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#cookwithfriends#priyamuthumanikkam#welcomedrink Guru Kalai -
-
-
-
-
-
ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன். Santhi Chowthri -
-
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3#nutrient3#family எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ். A Muthu Kangai -
கோசா பழம் புதினா பானம்
#goldenapron3 #book #immunityகோசாபழம் சீசன் இது. கொளுத்தும் வெயிலுக்கு ஏதாவது சத்து மிகுந்த ஜீஸை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் புதினா குளிர்ச்சி மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இலை. மேலும் ஜீரண சக்தி அதிகரித்து பசியை தூண்டும் தன்மை கொண்டது. அதனால் இந்த ஜுஸ் செய்தேன். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கு மிகவும் சுலமான ஜுஸ். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13029591
கமெண்ட்