டார்க் சாக்லேட் (Dark chocolate recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணி விட்டு அதுக்கு மேலே இன்னொரு பாத்திரம வைத்து அடுப்பை பத்தவைத்து (double boiled) நன்றாக கொதிக்கவிடவும்.
- 2
மேலே வைத்திருக்கும் பத்திரத்தில எடுத்து வைத்திருக்கும் வெண்ணை, தேங்காய் எண்ணெய் விட்டு கரைய விடவும்
- 3
கரைந்ததும் அத்துடன் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.
- 4
சர்க்கரை கரைந்ததும் அதுகூடவே பால் பவுடர், கோகோ பவுடர் போட்டு நன்றாக கிளறவும்.
- 5
எல்லாம் சேர்ந்து கூழ் போல் நல்ல தேன் பதத்துக்கு இளகிவரும்போது சாக்லேட் மோல்டில் விட்டு 2லிருந்து 3 மணி நேரம் பிரிட்ஜ்ல் பிரீஸ் பண்ணவும்.
- 6
3மணி நேரம் கழிஞ்சு பார்க்கும்போது அருமையான சுவையான வீட்டில் தயார் பண்ணின டார்க் சாக்லேட் ரெடி....விரும்பினால் பிடித்தமான நட்ஸ்சேர்க்கலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்Durga
-
-
-
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
-
-
-
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
சாக்லெட் பர்ப்பி(chocolate burfi recipe in tamil)
#CF2 குட்டிசுக்கு பிடித்தமான சாக்லேட் பர்ப்பி.. தீபாவளி சுவீட்டில்.. Nalini Shankar -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
இன்ஸ்டன்ட் சாக்லேட் பிரெட் கேக் (Instant chocolate bread cake recipe in tamil)
#GA4 பத்தாவது வார கோல்டன் ஆப்ரான் போட்டியில் சாக்லேட் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன்.வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2Udayabanu Arumugam
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13031004
கமெண்ட் (6)