மசாலா டீ கேக் #arusuvai 6

இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க.
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பால் சேர்த்து நன்கு கொதித்தவுடன் டீ தூள் சேர்க்கவும் அதனுடன் பிரித்து வைத்திருக்கும் ஏலக்காயை சேர்க்கவும். அதனுடன் இஞ்சியை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நன்கு கொதிக்க விடவும். கொதித்த பிறகு இறக்கி விடவும்.
- 2
இப்பொழுது கேக் செய்வதற்கான டீ தயாராகி விட்டது. டீ ஆற விடவும். ஆறிய பிறகு கேக் செய்ய ஆரம்பிக்கலாம்.
- 3
இப்பொழுது பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் பொடியாக்கிய சர்க்கரையை அதில் சேர்க்கவும். அதனுடன் அதே அளவு கோதுமை மாவு சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
இப்பொழுது அதில் ஆரியத்தை டீ யை ஊற்றி ஸ்லோவாக நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது அதில் குக்கிங் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கேக் பதம் வரும்வரை.
- 5
இப்போது அடுப்பை பற்றவைத்து ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து. ப்ரீ ஹிட் செய்ய வேண்டும். அதில் ஒரு ஸ்டாண்ட் வைக்க வேண்டும். அது ஹீட் ஆக விடவும். இப்பொழுது கேக் பேட்டரில் ஓர் அரை டீஸ்பூன் அளவு ஈநோ வை சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலந்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நெய் தடவி நன்றாக தடவி விட்டு. கேக் பேட்டரை ஊற்றி. ப்ரீ ஹிட் செய்து வைத்திருக்கும். பாத்திரத்தில் வைத்து ஒரு இருபது நிமிடம் வேக வைக்க வேண்டும் அதுவும் மீடியம் ஃபிலிமில்.
- 6
20 நிமிடம் கழித்து நம்முடைய மசாலா டீ கேக் தயாராகிவிடும். நன்கு ஆறிய பிறகு பாத்திரத்திலிருந்து விடலாம். சுவையான மற்றும் ஹெல்தியான மசாலா டீ கேக் செய்து பாருங்கள் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேசி கேரட் டீ கேக்#book
நம் அன்றாட வாழ்வில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது அதில் விட்டமின் சி ஏ போன்ற அரிய வகை சத்துக்கள் இருக்கிறது. உடலுக்கு மிகவும் நல்ல பொருட்கள் காரட்டில் உள்ளது கண்ணிற்கும் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துகளும் இதில் உள்ளது இதை வைத்து மிகவும் சுலபமான மற்றும் சுவையான ஒரு டீ கேக் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
மசாலா டீ
#cookwithmilk மழை காலத்தில் இஞ்சி சேர்த்து இந்த மசாலா டீ பருகும் போது மிகவும் புத்துணர்ச்சி தரும்Durga
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
சாரா டேசி கேக் (sara Desi cake recipe in tamil)
இது என்னுடைய 2019புதிய படைப்பு மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்று. முற்றிலும் ஆரோக்கியமான மற்றும் சுவையான கேக் இது எப்படி பண்ணலாம் வாங்க பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover Akzara's healthy kitchen -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
#GA4 #WEEK17 உடலுக்கு புத்துணர்வை தரும் சுவையான மசாலா டீ. Ilakyarun @homecookie -
கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்
பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
-
வெந்தய வடை #arusuvai 6
அறுசுவை உணவுகளில் கசப்பும் ஒருவகையான சுவை அது எந்த இடத்திலும் மிக அதிகமாக உள்ளது அப்படிப்பட்ட வெந்தயத்தை வைத்து ஒரு சுவையான மற்றும் கிரிஸ்பியான வடை செய்யப்போகிறோம்.ரெசிப்பி எப்படி செய்றதுனு பார்க்கலாம் ARP. Doss -
மசாலா டீ
#goldenapron3 மருத்துவ குணம் மிகவும் நிறைந்த சுக்கு ஏலக்காய் கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள் எந்த நோய்க்கிருமிகளும் உங்கள் இல்லத்தில் இருக்கும் யாருக்கும் வராது. Dhivya Malai -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..sivaranjani
-
ரவா புட்டிங் கேக்
#GA4 #week4ரவை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான பேக்கரி சுவையில் புட்டிங் கேக் செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
காஷ்மீர் - பிங்க் டீ -(Noon Chai recipe in tamil)
பிரம்மிக்க வைக்கும் பிங்க் டீச்சுவை.பலரின் நாள் துவங்குவதே தேநீரில் இருந்துதான்.நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத பானமாக மாறிவிட்டது தேநீர்.தண்ணீருக்குப் பிறகு உலகில் அதிக அளவில் பருகப்படும் பானமாக தேநீர் உள்ளது என்றால் மிகையல்ல.உலகில் எத்தனையோ விதமாகக் கிடைக்கும் தேநீரின் தற்போதைய ட்ரெண்டிங் ‘பிங்க் டீ’.நூன் சாய் அல்லது காஷ்மீரி சாய் என அழைக்கப்படும் இந்தத் தேநீர் வகை காஷ்மீர் மக்களின் பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும். Samu Ganesan -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
காஃபி சாக்லேட் ஜப்பனீஸ் பேன் கேக் (Coffee chocolate japanese pancake recipe in tamil)
கோல்டன் அப்ரன் போட்டியில் வெளியான புதிரில் ghee போற்றும் பான்கேக் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமான மற்றும் சுவையான ரெசிப்பி இது வாங்க பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட்