சமையல் குறிப்புகள்
- 1
வானெலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி வதக்கி மசாலாக்கள் ஐ சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் பட்டர் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம், கறி வேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது,தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின் பன்னீர் துண்டுகள், சர்க்கரை சேர்த்து2 நிமிடம் கொதித்த பின் கொஞ்சம் பட்டர் தூவி இறக்கவும். சுவையான மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
-
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13044819
கமெண்ட் (6)