பச்சை பட்டாணி காளான் மசாலா (mutter mushroom masala)

சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பட்டாணியை உரித்து எடுத்து வைக்கவும்.
- 2
காளானை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். தக்காளி, வெங்காயம் நறுக்கி வைக்கவும்
- 3
வெங்காயம், தக்காளியை பேஸ்ட் செய்து வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும், சீரகம், சேர்ந்து பொரிந்ததும், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் வெங்காயம், தக்காளி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, மேலே கொடுத்துள்ள எல்லா மசாலாக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, எல்லாம் மசிந்து வரும்போது, காளானை கலந்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் அரை கப் தயிரை நன்கு பீட் செய்து ஊற்றி, சில்லி பிளாக்ஸ், உப்பு சேர்த்து மூடி பத்து நிமிடங்கள் வேகவைக்கவும்.
- 7
பின்னர் எடுத்து உப்பு சரி பார்த்து, மல்லி இலை தூவி இறக்கவும்.
- 8
இப்போது சுவையான ஹோட்டல் ஸ்டைல் மட்டர் முஸ்ஹரூம் என்று சொல்லும் பச்சை பட்டாணி காளான் மசாலா வீட்டிலேயே சுவைக்கத்தயார்.
- 9
இந்த மசாலா சப்பாத்தி, ரோட்டி, நான், பரோட்டா, குல்ச்சா போன்ற எல்லாவகை உணவுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி, காய்கறி மசாலா சேமியா (Tomato vegetable masala semiya)


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


பூண்டு காளான் பிரை (Mushroom garlic)


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala


ரோட்டுக்கடை காளான் கிரேவி (Kaalan gravy recipe in tamil)


காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)


கார காளான் கிரேவி (spicy mushoom gravy)


சென்னா மசாலா (channa masala for Chole Bhature)


வெள்ளை கடலை, பச்சை மாங்காய் மசாலா (Vellai kadalai pachai maankaai masala recipe in tamil)


காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)


கைமா இட்லி (Kaima Idly)


பச்சை சுண்டைக்காய் சிறுபருப்பு பொரியல்


காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)


முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா


காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)


வெஜ் பிஸ்சா (vegetable pizza)


காளான் மசாலா(mushroom masala recipe in tamil)


Mushroom Pulao/காளான் புலாவ் (Mushroom pulao recipe in tamil)


கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)


காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌


ஸ்வீட்கான், காளான்,மல்லி தம் பிரியாணி (Sweetcorn, Mushroom, coriander Dum Biryani)


காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)


பச்சை சுண்டைக்காய் குழம்பு


பச்சை பட்டாணி கிரேவி (Green peas Gravy)


பச்சை பட்டாணி பொரியல்


மிளகு மசாலா காளான் (pepper mashroom)


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)


பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)

கமெண்ட் (9)