சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மண் சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் தேங்காய் சோம்பு கசகசா சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு அதனை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்போது வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் மற்றும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கிய பின் மணத்தக்காளிக் காயை அதில் சேர்த்து வதக்கவும். அரைத்த கலவையை அதில் சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 7
பின்பு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மல்லி இலை சேர்த்து சூடாக சப்பாத்தி இட்லி தோசைக்கு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி. Gayathri Sudhakar -
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி வத்தல்
#homeஇந்த வத்தல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். மிகவும் சுவையானது. மணத்தக்காளியில் கசப்பு தன்மை உள்ளதால் வயிற்றில் உள்ள புண்களை, வாய் புண் எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
More Recipes
கமெண்ட்