கற்பூரவள்ளி இலை தோசை

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ஒரு மிக்ஸியில் கற்பூரவள்ளி இலை மற்றும் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சீரகம் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அதை மாவுடன் கலந்து பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு தோசை கல்லில் சிறிது எண்ணெய் தடவி தோசை மாவை ஊற்றி இரு புறமும் நன்றாக முறுகலாக வேகவைத்து எடுக்கவும்.. தேங்காய் சட்னி அல்லது வெங்காய சட்னி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கற்பூரவள்ளி இலை பக்கோடா
#GA4தூதுவளை இலை போன்ற மருத்துவ குணங்கள் கொண்டவை கற்பூரவள்ளி இலை. இருமல் சளி குணமாக பயன்படுத்தப்படும். Hemakathir@Iniyaa's Kitchen -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
-
-
கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
கறிவேப்பிலை மிகவும் அதிக சத்துக்கள் கொண்ட மருத்துவ குணம் நிறைய உள்ள ஒன்று. முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது.கெட்ட கொழுப்பை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிறு சமபந்தமான நோயை குணப்படுத்தும். கல்லீரலை பாதுகாக்கும். தோல் நோயை குணப்படுத்தும்.மொத்தத்தில் மிகவும்சத்துக்கள் நிறைந்த, அதிக மருத்துவ குணம் வாய்ந்த கறிவேப்பிலையை தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். தோசையில் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் அதிக இலைகளை உட்டகொள்ள முடியும்.#arusuvai6 Renukabala -
துளசி கற்பூரவள்ளி கஷாயம் (Thulasi karpoora Valli kashayam Recipe in tamil)
#immunity Sree Devi Govindarajan -
கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..sivaranjani
-
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
-
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#deepfry கற்பூரவள்ளி இலை மிகவும் மருத்துவ குணம் உள்ளது வெறும் இலையை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இந்த இலையை பஜ்ஜி செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க சத்யாகுமார் -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13054278
கமெண்ட் (3)