அடை தோசை

Swarus passion
Swarus passion @cook_24735439
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. இட்லி அரிசி - 1/4 கப், சிவப்பு பச்சரிசி -1/4 கப்,பச்சரிசி -1/4 கப்
  2. கடலை பருப்பு - 1/4 கப், துவரம் பருப்பு - 1/4 கப், உளுந்து - 2 மேசை கரண்டி, பாசிபருப்பு - 2 மேசை கரண்டி,பச்சரிசி - 2 மேசை கரண்டி, மிளகாய்-2
  3. வெங்காயம் - 1, கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இஞ்சி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மற்றும் பருப்பு தனிதனியாக 3 மணி நேரம் தண்ணீரில் ஊர வைத்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,சீரகம், பெருங்காயம்,உப்பு,கொத்தமல்லி சேர்த்து கலக்கி கொள்ளவும்

  3. 3

    தோசை கல் சூடானவுடன் மாவை ஊற்றவும்

  4. 4

    தோசை ஊற்றிய பின் இதன் மேல் சிறிது வெண்ணை மற்றும் வெள்ளம் துருவி விடவும்

  5. 5

    தோசை வெந்தவுடன் எடுத்து விடவும். இதனுடன் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். #sree

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarus passion
Swarus passion @cook_24735439
அன்று

Similar Recipes