கொத்து பரோட்டா

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

கொத்து பரோட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 3சுட்டு வைத்த பரோட்டா
  2. 2டேபிள் ஸ்பூன் ஆயில்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 3குழி கரண்டி சால்னா
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/2டீஸ்பூன் கரம் சாலா
  10. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. உப்பு
  12. சிறிதுபுதினா இலை
  13. சிறிதுகொத்தமல்லி தழை
  14. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    பெரிய வெங்காயம்-2 கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 2 நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் ஆயில் விட்டு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அடுப்பை சிம்'மில் வைத்து மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/2 டீஸ்பூன் சிறிது புதினா இலை கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நறுக்கிய தக்காளி 1, உப்பு சேர்த்துவதக்கி, பிச்சு வைத்த பரோட்டா 3 சேர்க்கவும்.அதில் சால்னாவை 3 குழி கரண்டி அளவு சேர்த்து நன்கு பிரட்டவும்.நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். சுவையான கொத்து பரோட்டா ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes