சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
- 2
கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம், பிரியாணி இலை,பட்டை சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்குவதக்கவும்.
- 4
எடுத்து வைத்துள்ள மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
- 5
வேக வைத்துள்ள பருப்பில் வதக்கிய வெங்காயம்,தக்காளி கலவையை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
- 6
அரை எலுமிச்சம்பழம் சாறு சேர்க்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு, ஒரு வரமிளகாய், கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தாளித்து ரெடியான கிரேவியில் சேர்க்கவும்.
- 7
கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். தோசைக்கு மிகவும் நன்றாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)