ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பீஸ் பட்டர் மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
வானொலியில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் பட்டரை ஊற்றி 100 கிராம் பன்னீரை செய்யவும் பிறகு அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
- 2
அதே கடாயில் இரண்டு பொடிதாக நறுக்கிய வெங்காயம் 3 தக்காளி இஞ்சி சிறிதளவு பூண்டு 5 பல் சிறிதளவு உப்பு அனைத்தையும் நன்கு ஃப்ரை செய்யவும் பிறகு அதை ஆற விடவும்
- 3
மிக்ஸி ஜாரை எடுத்து ஃப்ரை செய்த அனைத்தையும் ஜாரில் போடவும் கூடவே 5 முந்திரிப் பருப்பை போடவும் நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
- 4
அதே கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் 2 ஸ்பூன் ஆயில் பிரியாணி இலை சோம்பு சீரகம் போட்டு பொரிய விடவும் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கவும் பிறகு அரைத்து வைத்த கலவையை ஊற்றவும் ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கழுவி கிரேவியில் ஊற்றவும் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும் நன்கு கொதிக்க விடவும் 5 நிமிடம் கழித்து 50 கிராம் பீசை போடவும்
- 5
பிசை போட்டவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் பத்து நிமிடம் கழித்து ஃப்ரை செய்த பன்னீரை கிரேவியில் போடவும் 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும் சுவையான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பீஸ் பட்டர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
சீஸ் பனீர் பட்டர் மசாலா குஜராத்தி ஸ்டைல் (Cheese paneer butter masala recipe in tamil)
#GA4 #week4 Siva Sankari -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
More Recipes
கமெண்ட்