வாழையிலை சிக்கன் / banana leaf chicken

#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 2
அதன்பின் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் பின் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் பிறகு அதை மூடி போட்டு முக்கால் பதம் வரும் வரை வேக வைக்கவும்
- 3
வாழை இலையை நெருப்பில் சூடு பண்ணி எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு அதில் சிக்கனை வைத்து படத்தில் காட்டியவாறு மடிக்கவும்
- 4
படத்தில் காட்டியவாறு👇🏻👇🏻
- 5
வேறு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வாழை இலையில் மடித்து வைத்த சிக்கனை அதனுள் வைத்து மூடி போட்டு 7 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும் வாழையிலையை திருப்பிப்போட்டு குறைந்த தீயில் 7 நிமிடம் வைக்கவும்
- 6
வாழையிலை சிக்கன் தயார்
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
-
-
-
-
-
சிக்கன் முர்தாபா (Chicken murthaapa recipe in tamil)
#arusuvai2#goldenapron3சவூதி ஸ்பெஷல் ரெசிபி Afra bena -
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
வெள்ளை அரசாணிக்காய் சிக்கன் குழம்பு (Vellai arasaanikaai chicken kulambu recipe in tamil)
கேரள உணவுகளில் இதுவும் ஒன்று . Anthony Felix -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...
ஹைதராபாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி மிகவும் சுவையானது.......உலக அளவிலும் பிரபலமான ஒன்று... Jenees Arshad
More Recipes
கமெண்ட் (4)