பாசிப்பருப்பு தால்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

பாசிப்பருப்பு தால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேருக்கு
  1. 1/2 டம்ளர்பாசிப்பருப்பு
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 7 பச்சை மிளகாய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. உப்பு,எண்ணெய் தேவையான அளவு
  8. 1/2 டம்ளர் தேங்காய் பால்
  9. 1/2 எலுமிச்சம் பழ சாறு
  10. தாளிக்க கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி அனைத்தையும் வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  2. 2

    பிறகு வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.அரை டம்ளர் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

  3. 3

    எடுத்து வைத்துள்ள எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்தால் சுவையான சத்தான பாசிப்பருப்பு தால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes