ராகி சேமியா/காரம்/இனிப்பு

ராகி சேமியா/காரம்/இனிப்பு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி சேமியாவை சிறிது உப்பு கலந்த நீரில் ஒரு நிமிடம் ஊற வைத்து அலசி எடுத்துக்கொள்ளவும். பின் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனை இரண்டு பாதியாக பிரித்து வைக்கவும். முதல் பாதியில் துருவிய தேங்காய் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து கலந்து பரிமாறவும் இனிப்பு சேமியா தயார்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதன்பின் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய உடன் மீதமுள்ள ராகி சேமியாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும் சுவையான சேமியா தயார்.
- 3
ராகியில் செய்யக் கூடிய இனிப்பு மற்றும் கார சேமியா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு
#தமிழர்களின்உணவுகள் Both chilli and sweet Shalini Prabu -
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
கேப்பை சேமியா உப்புமா (Keppai Semya Uppma recipe in tamil)
#breakfast#ilovecooking Manickavalli Mounguru -
-
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட் (2)