வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)

கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
மற்றொரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும். ஒரு கப்பில் கோதுமை ரவையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த காய்கறிகள் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
- 4
தண்ணீர் கொதித்தபின் ரவையை சேர்த்துக் கிளறவும்.5நிமிடம் உப்புமாவை வேக விடவும்
- 5
ஆரோக்கியமான மற்றும் சுவையான வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டயட் கோதுமை ரவை உப்புமா
#everyday3சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.வயதானவர்களுக்கும்,உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற டயட் உப்புமா. Meena Ramesh -
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
-
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
-
-
-
-
பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)
#One pot கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு கடலைபருப்பு சேர்க்கவும் பிறகு வெங்காயம் பச்சமிளகாய் சேர்த்து வதக்கி கேரட்பீன்ஸ் உப்பு போட்டு சிறிதுநேரம் வேகவிடவும் பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ரவை சேர்த்து ஒரளவு வெந்தவுடன்சிறிது பிரியாணிமசால் சேர்த்து நிலக்கடலை மல்லி இழை தூவி கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால் டேஸ்டியான கோதுமைரவை உப்புமா திடீர் என்று வரும் விருந்தாளிகளுக்கு சுவையாக படைக்கலாம் Kalavathi Jayabal -
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
#onepot Manju Jaiganesh -
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
-
-
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
ரவை உப்மா(rava upma recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக சாப்பிட பொருத்தமான உப்புமா Shabnam Sulthana -
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)
#ed2எப்பொழுதும் காய் கறிகள், நட்ஸ் சேர்த்து தான் உப்புமா செய்வேன். ரவை வெறும் carbohydrate என்பதால். நிறம், சத்து. சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு உணவு Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்