அவகேடோ சப்பாத்தி

நலம் தரும் சத்தான சுவையான அவகேடோ சப்பாத்தி
“Avacdo a day keeps the doctor away” #breakfast
அவகேடோ சப்பாத்தி
நலம் தரும் சத்தான சுவையான அவகேடோ சப்பாத்தி
“Avacdo a day keeps the doctor away” #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஓருகிண்ணத்தில் மாவு, அவகேடோ, எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க. சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. சப்பாத்தி குழவியால் உருண்டையை தேய்த்து குழவியால் வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை.
- 3
இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள், புல்கா சப்பாத்தி செய்வது போல.
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சின்ன சின்ன குமிழ்கள் மேலே தெரியும். திருப்பி போடுக- 1 நிமிடம். இப்பொழுது 2 விதமாக பஃப் செய்யலாம் 1)வெளியே எடுத்து ஜாக்கிரத்தையாய் நெருப்பின் மேல் இரண்டு பக்கமும் சுடுக. சப்பாத்தி உப்பும் (puff). வெளியே எடுத்து வெண்ணை தடவுக. அல்லது 2) நெருப்பை அதிகரித்து ஸ்கில்லெட்டின் மேலிருக்கும் சப்பபாத்தியை ஒரு சுத்தமான துணியால் மெதுவாக பரவலாக அழுத்து; சப்பாத்தி உப்பும் (puff). - 4
உப்பிய சப்பாத்தியை வெளியே எடுத்து வெண்ணை தடவுக
ருசித்துப் பார்க்க, ருசியான மணமான சத்தான சப்பாத்தி கூட விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
மெந்தய கீரை பரோடா
மெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா
#lbமெந்தய கீரை, காலிஃப்ளவர் சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர் Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D -
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
-
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன். Meena Ramesh -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
-
ஆப்பிள் க்றம்பிள் (Apple crumble recipe in tamil)
"an apple a day keeps the doctor away" இது எல்லோருக்கம் தெரியும். ரெஸிபி கிரேனி ஸ்மித் ஆப்பிள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சிறிது புளிப்பும் இனிப்பும் நிறைந்த சுவையான ஆப்பிள் பை, ஆப்பிள் க்றம்பிள்செய்ய உகந்தது. #wt2 Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
-
சப்பாத்தி
#combo2 #week2 சப்பாத்தி செய்யும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் மாவு பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும், பின் மாவை அரை மணி நேரம் ஊறவைத்து பின் சப்பாத்தி போட்டால் மிருதுவாக இருக்கும் Shailaja Selvaraj -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
-
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
தெப்லா(thepla)
#breakfastகுஜராத்தி மெதி தெப்லா மிகவும் பிரபலமான, ஆரோக்கியமான மற்றும் சுவையான குஜராத்தி பிளாட் ரொட்டியாகும், இது காலை உணவுக்கு சாப்பிடலாம் Saranya Vignesh -
-
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)