இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பிசுபிசுப்பு போக வதக்கவும்...பிறகு சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி வேறொரு பாத்திரத்தில் மாற்றவும்...
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை,வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...
- 3
பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்...
- 4
பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்...
- 5
கடைசியாக வெண்டைக்காயுடன் இட்லி பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்... சுவையான ஆரோக்கியமான இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
-
-
-
டவ் வெங்காயம் வெண்டைக்காய் பொரியல் (Venkaayam vendakkai poriyal Recipe in Tamil)
#goldenapron3 Shilma John -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
-
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
-
-
-
-
-
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
வெண்டைக்காய் காரக்குழம்பு (Vendaikkaai kaara kulambu recipe in tamil)
ருசியான சுவையான காரக்குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13133250
கமெண்ட்