சமையல் குறிப்புகள்
- 1
பிரெட் துண்டுகளை தோசை கல்லில் போட்டு டோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
இதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், கரமசாலா சேர்த்து வதக்கி கேரட், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் சேர்த்து கலந்து விடவும்.
- 4
காய் மசாலாவுடன் நன்கு கலந்து விட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். பிறகு இதில் நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
- 5
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான வெஜிடபிள் மசாலா பிரெட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்
#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். Afra bena -
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
More Recipes
கமெண்ட் (5)