த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை

#breakfast
சுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfast
சுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்கு கழுவி மிளகாய் வத்தல் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஊறியதும் மிளகு, சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 3
சிறிதளவு மாவைத் தனியே எடுத்து வைக்கவும்.
- 4
சிறிதளவு சுரைக்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலையைத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள சுரைக்காய் துருவலை மாவோடு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 5
அடை மாவு தயார். முதலில் சுரைக்காய் சேர்த்து அரைத்த மாவை அடைக்கல்லில் அடையாக ஊற்றவும். செக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு இருபுறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.
- 6
இந்த அடையை விரும்பிய வண்ணம் சைட் டிஷ் சேர்த்து பரிமாறவும். வெல்லம், வெண்ணெய் சேர்த்தும் பரிமாறலாம்.
- 7
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து ஒரு பகுதி மாவில் சேர்க்கவும்.
- 8
இந்த மாவை அடையாக ஊற்றி சுற்றிலும் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வெந்ததும் எடுத்து அவியலோடு பரிமாறவும்.
- 9
சுரைக்காய் சேர்க்காமல் எடுத்து வைத்த மாவை அடையாக ஊற்றி எடுத்து வைத்துள்ள சுரைக்காய் துருவல், வெங்காயம், கறிவேப்பிலை தூவி மூடி வைத்து வேக வைத்துப் பின்னர் திருப்பிப் போட்டு நன்கு வேகவைத்து (ஊத்தப்பம் போல்) பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை
#immunityமிகவும் சத்தான சுவையான கலவையான பருப்புகள் நிறைந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிகப்பு அரிசி பருப்பு கலவை அடை Sowmya -
சுரைக்காய் காரவடை
#பொரித்த வகை உணவுகள்சுரைக்காய் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்த வடை. சுரைக்காய் உடல் எடையை குறைப்பதற்கும் , கொலஸ்டிராலை கட்டுப்படுத்தவும் உதவும் என்பதால் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். Sowmya Sundar -
சுரைக்காய் அடை (suraikkai adai recipe in Tamil)
#bookசுரைக்காய் நீர்சத்து மிகுந்த ஒரு அருமையான நாட்டு வகை காய் ஆகும். சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துவர உடல் எடை குறைவது உறுதி. கர்ப்பிணிகளுக்கு சுரைக்காயை அதிகம் கொடுத்தாள் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். சுகப் பிரசவம் சாத்தியமாகும். Santhi Chowthri -
-
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper Lakshmi Sridharan Ph D -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
கொண்டைக் கடலை தோசை (Kondaikadalai Dosai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகொண்டைக் கடலை சுண்டல் செய்தால் சிலர் விருப்ப மாட்டார்கள். அவர்களுக்கு கொண்டைக் கடலையில் தோசை செய்து தரும் போது மிகவும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
-
-
-
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar -
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd) சுவையான சுரைக்காய் கடைசல் Vaishu Aadhira -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
தேங்காய் சேர்த்த அடை தோசை
#. Coconut அடை தோசை செய்ய முதலில் அரிசி வகைகள்பச்சரிசி இட்லி அரிசிஅதோடு கடலைபருப்பு பாசிபயிர் துவரம்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து மூன்றுமணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை தேங்காய் சேர்த்து லேசாக கொர கொரப்பாக அரைத்து உப்பு கலந்து வைக்கவும் மாவு புளித்து வந்தவுடன் கடாயில் ஆயில் ஊற்றி. கடுகு பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி மாவில் போட்டு கலந்துஅடை தோசை சூப்பர் அக்கா Kalavathi Jayabal -
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam -
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
More Recipes
கமெண்ட் (4)