திணை காய்கறி பொங்கல்

Sowmya sundar @cook_19890356
#breakfast
திணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம்.
திணை காய்கறி பொங்கல்
#breakfast
திணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்கவும்
- 2
பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பை களைந்துவிட்டு கொதிக்கும் நீரில் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்
- 4
சூடான திணை காய்கறி பொங்கல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
திணை பருப்பு உப்புமா
சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை வைத்து செய்த உப்புமா. ருசியும் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சிவப்புஅரிசி பொங்கல் (Redrice Pongal) (Sivappu arisi pongal reci
#onepotசிவப்புஅரிசி, பாசிப்பருப்பு மற்றும் வெல்லம் சேர்த்த சத்துக்கள் நிறைந்த இனிப்பு பொங்கல்.. Kanaga Hema😊 -
-
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
-
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
-
பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஆடி மாதம் செவ்வாய் கிழமை அன்று இந்த மஞ்சள் பொங்கல் மற்றும் அதற்கு தொட்டு கொள்ள தாளகக்குழம்பு செய்வார்கள். அரிசி,பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்த தமிழர்களின் சரிவிகித ஆரோக்கியமான உணவு இது Sowmya Sundar -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
Milo Mug Cake within 2mins
#lockdown1இந்த lockdown நேரத்தில் இதுபோன்று சுலபமான கேக் செய்து கொடுத்து குழந்தைகளை குஷி படுத்துங்கள். நான் இதில் Milo உபயோகித்து உள்ளேன். Milo இல்லையென்றால் Boost , Bournvita கூட சேர்த்து இதை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
மோர் ரசம்
#sambarrasamசுவையான அதே நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது. மோர்ச்சார் என்றும் சில பகுதிகளில் கூறுவார்கள். Sowmya sundar -
கூட்டாஞ்சோறு
#ilovecooking#onepotஎல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு. Linukavi Home -
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
-
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
-
-
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13167340
கமெண்ட்